தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:10:26
எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும், ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை, எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும், இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.
யாத்திராகமம் :(2:10:26)
Our cattle also shall go with us; there shall not an hoof be left behind; for thereof must we take to serve the LORD our God; and we know not with what we must serve the LORD, until we come thither.
Exodus:(2:10:26)