தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:10:25
அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகன பலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும்.
யாத்திராகமம் :(2:10:25)
And Moses said, You must give us also sacrifices and burnt offerings, that we may sacrifice unto the LORD our God.
Exodus:(2:10:25)