தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:4:14

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள், ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார், அவர்களாலே தூஷிக்கப்படுகிறார், உங்களாலே மகிமைப்படுகிறார்.
1 பேதுரு :(60:4:14)

If all of you be reproached for the name of Christ, happy are all of you; for the spirit of glory and of God rests upon you: on their part he is evil spoken of, but on your part he is glorified.
1 Peter:(60:4:14)