தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:4:15

ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
1 பேதுரு :(60:4:15)
But let none of you suffer as a murderer, or as a thief, or as an evildoer, or as a busybody in other men s matters.
1 Peter:(60:4:15)