தமிழ் பைபிள் வசனங்கள் -2 சாமுவேல் 10:1:22

கொலையுண்டவர்களின் இரத்தத்தைக் குடியாமலும், பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண்ணாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை, சவுலின் பட்டயம் வெறுமையாய்த் திரும்பினதில்லை.
2 சாமுவேல் :(10:1:22)

From the blood of the slain, from the fat of the mighty, the bow of Jonathan turned not back, and the sword of Saul returned not empty.
2 Samuel:(10:1:22)