தமிழ் பைபிள் வசனங்கள் -2 சாமுவேல் 10:1:21
கில்போவா மலைகளே உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும் காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக, அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது, சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.
2 சாமுவேல் :(10:1:21)
All of you mountains of Gilboa, let there be no dew, neither let there be rain, upon you, nor fields of offerings: for there the shield of the mighty is vilely cast away, the shield of Saul, as though he had not been anointed with oil.
2 Samuel:(10:1:21)