தமிழ் பைபிள் வசனங்கள் -1 பேதுரு 60:3:5

இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.
1 பேதுரு :(60:3:5)
For after this manner in the old time the holy women also, who trusted in God, adorned themselves, being in subjection unto their own husbands:
1 Peter:(60:3:5)