தமிழ் பைபிள் வசனங்கள் -1 தெசலோனிக்கேயர் 52:4:9

சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை, நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே.
1 தெசலோனிக்கேயர் :(52:4:9)

But as concerning brotherly love all of you need not that I write unto you: for all of you yourselves are taught of God to love one another.
1 Thessalonians:(52:4:9)