தமிழ் பைபிள் வசனங்கள் -1 தெசலோனிக்கேயர் 52:4:10
அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்,
1 தெசலோனிக்கேயர் :(52:4:10)
And indeed all of you do it toward all the brethren which are in all Macedonia: but we plead to you, brethren, that all of you increase more and more;
1 Thessalonians:(52:4:10)