தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:8:24
அப்படியே கர்த்தர் செய்தார், மகாதிரளான வண்டு ஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது, வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.
யாத்திராகமம் :(2:8:24)
And the LORD did so; and there came a grievous swarm of flies into the house of Pharaoh, and into his servants houses, and into all the land of Egypt: the land was corrupted by reason of the swarm of flies.
Exodus:(2:8:24)