தமிழ் பைபிள் வசனங்கள் -யாத்திராகமம் 2:8:23
என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன், இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
யாத்திராகமம் :(2:8:23)
And I will put a division between my people and your people: tomorrow shall this sign be.
Exodus:(2:8:23)