தமிழ் பைபிள் வசனங்கள் -2 நாளாகமம் 14:1:15

ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்திமரங்கள் போலவும் அதிகமாக்கினான்.
2 நாளாகமம் :(14:1:15)

And the king made silver and gold at Jerusalem as abundant as stones, and cedar trees made he as the sycomore trees that are in the vale for abundance.
2 Chronicles:(14:1:15)