தமிழ் பைபிள் வசனங்கள் -2 நாளாகமம் 14:1:14
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான், அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள், அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்
2 நாளாகமம் :(14:1:14)
And Solomon gathered chariots and horsemen: and he had a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, which he placed in the chariot cities, and with the king at Jerusalem.
2 Chronicles:(14:1:14)