தமிழ் பைபிள் வசனங்கள் -ரூத் 8:2:18
அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள், அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள், தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்.
ரூத் :(8:2:18)
And she took it up, and went into the city: and her mother in law saw what she had gleaned: and she brought forth, and gave to her that she had reserved after she was sufficed.
Ruth:(8:2:18)