தமிழ் பைபிள் வசனங்கள் -ரூத் 8:2:19

தமிழ் பைபிள் வசனங்கள்

அப்பொழுது அவளுடைய மாமி: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய் எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு, உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள், அப்பொழுது அவள்: இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: நான் இன்று வேலை செய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்.
ரூத் :(8:2:19)

And her mother in law said unto her, Where have you gleaned to day? and where wrought you? blessed be he that did take knowledge of you. And she showed her mother in law with whom she had wrought, and said, The man s name with whom I wrought to day is Boaz.
Ruth:(8:2:19)