I Love You
ஐ லவ் யூ
Artist profile
தேவா
தேவா (Deva, 20 நவம்பர் 1950 - 17 அக்டோபர் 2026) என்று அழைக்கப்படும் தேவநேசன் சொக்கலிங்கம் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார். இவர் ஒரு குறிப்பிட்ட காலத்திலே ஒரு திரைப்படத்திற்கு தேவையான இசைகோர்ப்பை இசையமைத்து விரைவில் தந்துவிடுவதால் இவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனைத்து திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தேவாவை "மேஸ்திரி" என்று செல்லமாக அழைப்பார்கள். ஏறத்தாழ 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்குப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். 400-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.மேலும் இவர் தமிழ் திரைப்படங்களில் இசையமைக்க தொடங்கிய 90-2000கள் காலகட்டம் வரையில் அப்போது முன்னணியில் இருந்த தேவா-ஏ. ஆர். ரகுமான் இடையே திரை இசை போட்டி நிலவியதை யாராலும் மறுக்க முடியாது.
இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். தேவா பல கானா பாடல்களை எழுதியும், அப்பாடல்களைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளைக் கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர். இவர் தேனிசைத் தென்றல் என்று அழைக்கப்படுகிறார்.
தேவா 1950 நவம்பர் 20 அன்று மா. சொ. சொக்கலிங்கம், மா. சொ. கிருஷ்ணவேணி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதில், தேவா இசையுலகில் ஈர்க்கப்பட்டார். சந்திரபோசுடன் இணைந்து, இவர் பல இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். ஜே. பி. கிருஷ்ணாவிடம் பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய இவர், தன்ராஜுடன் தொடர்ந்து இலண்டனிலுள்ள டிரினிட்டி இசைக் கல்லூரியில் மேற்கத்திய இசையில் ஒரு படிப்பை முடித்துள்ளார். இவரின் மகன் சிறீகாந்து தேவாவும் ஓர் இசையமைப்பாளராவார். அதே போல இவரின் சகோதரர்களான சபேஷ்-முரளி இசை இரட்டையர்களாக உருவாகியுள்ளனர். இவரின் மருமகன் ஜெய் ஒரு நடிகராவார்.
திரைப்படத்திற்கு வருவதற்கு முன்பு, தேவா தூர்தர்சன் பொதிகைத் தொலைக்காட்சியில் சிறிது காலம் பணியாற்றினார். வயலும் வாழ்வும் என்ற நிகழ்ச்சியின் பாடல்களுக்கு இசையமைத்தார். அந்நாட்களில், தேவாவின் சகோதரர்கள் இளையராஜாவுடனும் பிற இசையமைப்பாளர்களின் இசைக்குழுக்களில் இசைக் கருவிகளை வாசித்து வந்தனர். இவரது முதற் திரைப்படம் மனசுக்கேத்த மகராசா 1989-இல் வெளியிடப்பட்டது. பின்னர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டார். வைகாசி பொறந்தாச்சு வெளிவந்த பிறகு, இவரது பெயர் தமிழ்ச் சமூகம் முழுவதும் அறியப்பட்டது.
சிறந்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இவரைத் "தேனிசைத் தென்றல்" என்று அழைத்தார். இதுவரை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ 400-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமயப் பக்தித் திரைப்படங்களின் பாடல்களுக்காகவும் இவர் பிரபலமானவர். ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை (1992), பாட்ஷா (1995) ஆகிய திரைப்படங்களில் இசையமைத்ததற்காக இவர் பரவலாகப் பாராட்டப்பட்டார்.
தேவா 1996-இல், 36 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். நடிகர் அஜித் விஜய் ஆகியோருக்கு இவரது இசை பெரும் பங்கு வகித்தன. ஆசை (1995) காதல் கோட்டை (1996) நேருக்கு நேர் (1997) நினைத்தேன் வந்தாய் (1998) பிரியமுடன் (1998) வாலி (1999) குஷி (2000) போன்ற வெற்றித் திரைப்படங்கள் இவர்களை அடுத்த தலைமுறையின் சிறந்த நடிகர்களாகத் தங்களை நிலைநிறுத்த உதவியது.
2014-இல், அனிருத் இரவிச்சந்தரனின் மான் கராத்தே படத்தில் ஒரு கானா பாடலைப் பாட தேவாவைத் தேர்ந்தெடுத்தார்.
தேவாவின் மகன் சிறீகாந்து தேவா இசையமைப்பாளரில் ஒருவர் ஆவார். தேவாவின் சகோதரர்களும் சபேஷ்-முரளி என்ற இரட்டையர் கூட்டணியாக இசையமைத்தனர். தேவாவின் மருமகன் ஜெய் நடிகராகவும், அவ்வப்போது இசையமைப்பாளராகவும் பணிபுரிகிறார்.
தேவா, 2026 அக்டோபர் 17 அன்று திடீர் மாரடைப்பு காரணமாகத் தனது 75-ஆவது அகவையில் சென்னையின் கோடம்பாக்கம் பகுதியிலுள்ள சூர்யா மருத்துவமனையில் காலமானார்.
Devanesan Chokkalingam (20 November 1950 – 17 October 2026), popularly known as Deva, was an Indian composer and singer who predominantly worked in Tamil cinema. He composed songs and provided background music for Tamil, Kannada, Telugu, and Malayalam films in a career that spanned nearly four decades.
Deva composed music for more than 400 films. He was widely credited for bringing Gaana music into mainstream films in India and was nicknamed the "Godfather of Gaana music" and "Thenisai Thendral”. Although he is notable for his Gaana music contributions, Deva was also known for his melody music.
Devanesan Chokkalingam was born in Mylapore, Madras, on 20 November 1950. He developed an interest in music through exposure to public performances and later taught himself the harmonium while working in the Tamil theatre circuit. He was associated with stage musicians such as Kamesh and Rajamani, initially working in a non-musical capacity before becoming a performer.
In 1973, he co-founded a musical troupe with composer Chandrabose.
After an early, partial involvement in film projects, Deva briefly stepped away from cinema. During this period, Deva worked at Doordarshan Podhigai channel and composed songs for the show Vayalum Vaazhvum. He learned piano under Dhanraj Master—who also taught Illayaraja—and studied Indian classical music on the harmonium under J. B. Krishna. By the 1980s, he began composing devotional albums and produced several hundred such works. Deva's brothers Sabesh and Murali meanwhile worked in the musical troupes of Illayaraja and other music directors as instrumentalists. They played a significant role in introducing him to the film industry. Deva often credited his brothers with his career, stating that his recognition as a composer was closely tied to their support and collaboration.
A turning point in his career came in 1985, when veteran composer M. S. Viswanathan publicly praised his work at a felicitation event held at the Tiruverkadu Temple, where Deva was being honoured for composing a large number of devotional albums. During his speech, Viswanathan urged the industry to offer Deva opportunities in cinema, stating that he had the potential to make a significant impact, and also conferred on him the title “Thenisai Thendral” (“breeze of sweet music”). Within months of this event, Deva received his first major film opportunity. He later recalled seeking Viswanathan's guidance at the start of his film career. Deva maintained a close professional and personal association with Viswanathan, who is noted to have followed his work and offered feedback on his compositions. As a mark of respect and gratitude, Deva invited Viswanathan to contribute as a singer in one of his early films, Vaidehi Vanthachu (1991).
Deva made his debut as a full-fledged composer in Tamil cinema with Mattukkara Mannaru (1986). His first major star film, Manasukketha Maharasa, was released in 1989. He was then called to work on the movie Vaigasi Poranthachu. In 1992, Deva composed music for Annaamalai, starring Rajinikanth and produced by K. Balachander. Deva continued his collaboration with Rajinikanth in films such as Baashha (1995) and Arunachalam (1997), where he composed introductory songs and background scores designed to enhance the actor's mass appeal. These compositions are characterised by high-energy rhythms and strong melodic hooks intended to create an immediate audience response.
Throughout the 1990s, Deva was among the most prolific composers in Tamil cinema. In 1996 alone, Deva composed tunes for 36 films. His scores played a big role in the emergence of actors Ajith Kumar and Vijay, with hits such as Aasai (1995), Kadhal Kottai (1996), Nerrukku Ner (1997), Ninaithen Vandhai (1998), Priyamudan (1998), Vaalee (1999), Kushi (2000) helping them establish themselves as the next-generation superstars.
He was widely associated with the popularisation of the Gaana genre in Tamil cinema. Drawing from musical forms prevalent in North Chennai, he incorporated gaana elements into film songs and contributed to their wider acceptance in mainstream cinema. His efforts over several years are noted for helping bring a previously localised musical style into broader commercial circulation.
Deva was also noted for his collaborative approach within the industry. Deva frequently worked with mentors, contemporaries, and other composers, and invited several of them to contribute as singers in his compositions. Conversely, he himself rendered vocals in numerous songs for other music directors. He was regarded as one of the most prolific music directors in Tamil cinema to have also sung extensively across his own and others’ compositions.
Deva's compositional style has been described as prioritising simplicity, immediacy, and memorability, with particular emphasis on the pallavi (refrain). While not always adhering strictly to classical frameworks, his works often incorporated elements of Carnatic music alongside folk and contemporary influences. He was known for his speed of composition, occasionally completing songs within short timeframes to meet production schedules. He also adapted to changing musical trends during the 1990s and 2000s, at times incorporating styles popularised by other composers while maintaining his own mass-oriented approach.
Some of his works have attracted criticism for similarities to pre-existing tunes, particularly in cases where compositions were influenced by reference tracks provided during production. Deva and his brothers have acknowledged such practices as part of industry demands, while maintaining that his compositions involved adaptation and modification rather than direct replication.
Deva's music attained international recognition after the former President of Singapore, S. R. Nathan, requested Deva’s song "Thanjavuru Mannu Eduthu"from the 1997 film Porkkaalam to be played at his state funeral service in 2016. However, this was not telecasted anywhere in India.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
ஐ லவ் யூ
ஆடாதடா ஆடாதடா
மானே நானே
புள்ளயாரே புள்ளயாரே
செந்தூரப் பாண்டிக்கொரு
நிலவை கொண்டு
ஓ ஓ
வானில் காயுதே
பஞ்சுமிட்டாய் சேல
கங்கை நதியே
2026
2026
♪ 1
2026
2025
2023
கக்கன்
2023
2021
♪ 4
கர்ணன்
2018
♪ 6
அண்ணனுக்கு ஜெ
2018
♪ 4
ஜருகண்டி
2017
♪ 5
கடம்பன்
2017
♪ 4
காதல் கண் கட்டுதே
2016
♪ 8
தெறி
2015
2014
♪ 7
மான் கராதே
2014
♪ 5
மஞ்சப்பை
2013
♪ 6
விஸ்வரூபம்
கொண்டான் கொடுத்தான்
2012
மாட்டுத்தாவணி
2010
குட்டி பிசாசு
2010
பெண் சிங்கம்
2010
பொள்ளாச்சி மாப்பிள்ளை
சிவப்பு மழை
2009
ஆறுமுகம்
2009
எங்க ராசி நல்ல ராசி
சூரியன் சட்டக் கல்லூரி
கோடைக்கானல்
2007
அடாவடி
2007
சீனாதானா 001
2007
என் உயிரினும் மேலான
2007
மணிகண்டா
நண்பனின் காதலி
2007
பசுபதி மே / பா. ராசக்காபாளையம்
2007
♪ 5
திருமகன்
2007
♪ 1
வியாபாரி
2005
தேவதையைக் கண்டேன்
2005
இங்கிலீசுக்காரன்
2005
கிரிவலம்
2005
செல்வம்
2005
♪ 7
சிவகாசி
வணக்கம் தலைவா
வரப்போகும் சூரியனே
2004
அடிதடி
2004
♪ 5
அழகேசன்
2004
♪ 4
தேவதையை கண்டேன்
2004
எங்கள் அண்ணா
2004
கஜேந்திரா
2004
ஜெய்சூர்யா
2004
ஜோர்
2004
2004
மகா நடிகன்
2004
ராமகிருஷ்ணா
2004
♪ 5
செந்தூரபாண்டி
2004
சவுண்ட் பார்ட்டி
சூப்பர் டா
2004
♪ 1
வாச்மான் வடிவேலு
2003
அன்னை காளிகாம்பாள்
2003
♪ 5
சொக்கத்தங்கம்
2003
♪ 5
தம்
2003
இன்று
2003
2003
காதல் கிறுக்கன்
2003
காதல் சடுகுடு
2003
மிலிட்டரி
2003
ராமச்சந்திரா
2003
சூரி
2003
சக்சஸ்
2003
தத்தி தாவுது மனசு
2002
♪ 7
ஒன் டூ த்ரீ
2002
♪ 6
பகவதி
2002
மாறன்
நேற்று வரை நீ யாரோ
2002
♪ 6
பம்மல் கே. சம்பந்தம்
2002
♪ 6
பஞ்ச தந்திரம்
2002
♪ 8
ரெட்
2002
சமஸ்தானம்
2002
விரும்புகிறேன்
2002
விவரமான ஆளு
2001
அழகான நாட்கள்
2001
♪ 1
சாக்லேட்
2001
♪ 5
சிட்டிசன்
2001
தோஸ்த்
2001
என் புருசன் குழந்தை மாதிரி
2001
எங்களுக்கும் காலம் வரும்
கபடி கபடி
2001
கடல் பூக்கள்
கலகலப்பு
2001
♪ 4
கோட்டை மாரியம்மன்
2001
லூட்டி
லவ் சேனல்
2001
லவ் மேரேஜ்
2001
லவ்லி
மாயன்
நினைக்காத நாளில்லை
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
2001
வீட்டோட மாப்பிள்ளை
2000
♪ 6
அப்பு
2000
♪ 6
ஏழையின் சிரிப்பில்
2000
என்னம்மா கண்ணு
2000
2000
கண்ணால் பேசவா
2000
கண்ணுக்கு கண்ணாக
2000
♪ 2
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
குரோதம் 2
2000
♪ 7
குஷி
மனசு
2000
♪ 2
மனு நீதி
2000
♪ 6
முகவரி
2000
சபாஷ்
2000
♪ 3
சந்தித்த வேலை
சீனு
2000
♪ 5
தை பொறந்தாச்சு
2000
உன்னைக் கண் தேடுதே
2000
♪ 4
உயிரிலே கலந்து
2000
♪ 7
வானவில்
2000
♪ 5
வல்லரசு
2000
♪ 5
வீரநடை
2000
♪ 1
வெற்றி கொடி கட்டு
1999
♪ 5
ஆசையில் ஒரு கடிதம்