இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(10-04-2020)
இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(10-04-2020)

#இன்றையபஞ்சாங்கம்
10-#ஏப்ரல்-2020
#சூரியோதயம் : 6:13 am #சந்திரௌதயம் : 08:59 PM
#சூரியாஸ்தமனம் : 6:28 pm #சந்திராஸ்தமனம் : 08:52 AM
#சூரியன்ராசி : #மீனம்
#சந்திரன்ராசி :#விருச்சிகம்
#மாதம் : #பங்குனி 28"ம் நாள்
#பக்ஷம் : #கிருஷ்ண_பக்ஷம்
#பஞ்சாங்கம்
1️⃣,#வாரம் : வெள்ளி
2️⃣,#திதி : திருதியை இறுதி 09:31 pm சதுர்த்தி
3️⃣,#நட்சத்திரம் : விசாகம் இறுதி 09:54 pm அனுஷம்
4️⃣,#யோகம் : சித்தி இறுதி 02:22 am
5️⃣,#கரணம் :வனசை 11:01 am
பத்திரை 09:31 pm
பவம் 09:31 pm
#நல்ல_நேரம்
அபிஜித் : 11:56 am – 12:45 pm
அமிர்த காலம் : 01:58 pm – 03:24 pm
ஆனந்ததி யோகம் : 09:54 pm Rakshasa
☻#கெட்ட_நேரம்☻
ராகுகாலம் : 11:10 AM – 12:27 PM
யம கண்டம் : 3:00 PM – 4:17 PM
தியாஜ்யம் : 05:18 am – 06:45 am
குளிகன் : 8:36 AM – 9:53 AM
#துர்முஹுர்த்தம்
1. 09:22 AM – 10:03 AM
2. 12:47 PM – 01:28 PM
#நாள்_முழுவதும் #சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது.
#சுப_ஹோரைகள்
காலை 06.00-08.00, காலை10.00-10.30.
மதியம் 01.00-03.00,
மாலை 05.00-06.00,
இரவு 08.00-10.00
*சந்திராஷ்டமம்
*அஸ்வினி
#மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த சில பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் மனம் மகிழும். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். பயணங்களில் கவனம் தேவை.
#ரிஷபம் -
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும் நாளாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் நிவர்த்தி ஆகும்.
#மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி ஆகும்.
# கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை வசூல் ஆகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
#சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் மேலோங்கி காணப்படும். உத்தியோகம் சுமூகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.
# கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்றைய நாளில் மிகவும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறைந்து இருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகள் கிட்டும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
#துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். வெளி இடங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
# விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார முன்னேற்றத்தில் தடை ஏற்படும். உத்யோகத்தில் எதிர்பாராத வகையில் மாற்றங்கள் உருவாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் மனம் மகிழும். அனாவசிய செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
# தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் மேலோங்கி காணப்படும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிட்டும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
# மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையான அளவு தனவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து மறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
# கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்பற்றாக்குறை ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. ஆடம்பர செலவுகளை தவிர்த்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு வழியில் அனுகூலமான பலன்கள் கிட்டும்.
#மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாரத நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் கிட்டும். பொருளாதார சூழ்நிலை சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். ஆரோக்கியம் மேம்படும்
What's Your Reaction?






