பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : தேவா
குழு : தந்தானே நானே…
தந்தானே நானே…
தாந்தனன்னா தானேனன்னா…
தந்தானே நானே…
தந்தானே நானே…
தாந்தனன்னா தானேனன்னா…
தந்தானே நானே…
தந்தானே நானே…
தந்தானே நானே…
தந்தானே நானே…
பெண் : எங்க தெக்குதெரு மாச்சானே…
தெம்மாங்கு படிச்சான்…
சின்னப்பொண்ணு காதுக்குள்ளே…
அவன் முத்தம் ஒன்னு கேட்டு…
முந்தாணை இழுத்தான்…
மல்லியப்பு தோப்புக்குள்ளே…
அவன் சாடை பேச்சு தான்
என்னை சாச்சு போட்டதா…
ஒன்னும் அறியாத கன்னி பொண்ணை…
பரிகாசம் பண்ணி பண்ணி தெக்குதெரு…
ஆண் : இந்த தெக்குதெரு மச்சானே…
தெம்மாங்கு படிச்சான்…
சின்னப்பொண்ணு காதுக்குள்ளே…
அவன் முத்தம் ஒன்னு கேட்டு…
முந்தாணை இழுத்தான்…
மல்லியப்பு தோப்புக்குள்ளே…
குழு : …………………….
ஆண் : மல்லுக்கட்ட புல்லுக்கட்டு…
மெத்தையிருக்கு…
இந்த மாமன் கையில் பல வித்தையிருக்கு…
பெண் : செல்லக்கிளி அள்ளிக்கொள்ள…
பக்கம் இருக்கு…
ஏன் சேலை நூலுக்கும் வெக்கம் இருக்கு…
ஆண் : மருதானி நெறமாச்சு…
களவாணி கண்ணுக்குள்ளே…
மறைக்காதே இனிமேலும்…
வெளி வேஷமா…
பெண் : அடி ஆத்தி ஒரு வாட்டி…
மாமான்னு சொல்லி புட்டேன்…
அதுக்காக தெனந்தோறும் புடிவாதமா..ஆ…
ஆண் : அம்மாடி ஓன் கிருக்கு…
சும்மாவே ஏறிடுச்சு…
ஓன் சேலை வாசம்…
சிக்குமுக்கு பண்ணிருச்சு தெக்குதெரு…
பெண் : எங்க தெக்குதெரு மாச்சானே…
தெம்மாங்கு படிச்சான்…
சின்னப்பொண்ணு காதுக்குள்ளே…
ஆண் : அவன் முத்தம் ஒன்னு கேட்டு…
முந்தாணை இழுத்தான்…
மல்லியப்பு தோப்புக்குள்ளே…
குழு : ……………………
பெண் : ஜல்லிக்கட்டு காளை ஒன்னு…
கண்ணில் வளச்சேன்…
தெனம் சாம கனவிலே கொஞ்சி சிரிச்சேன்…
ஆண் : மல்லியப்பூ சொல்லுக்குள்ளே…
வில்லை வளச்சேன்…
இந்த மாமன் நெஞ்சிலே சொல்லி அடிச்சே…
பெண் : தலைகானி அணைபோட்ட…
தரமாள முத்தம் வச்சு…
தனியாக தவிச்சேனே…
ஒரங்காமத்தான்…
ஆண் : அலைபாயும் மனசோடு…
பலநாளு சுத்தி சுத்தி…
அனலாக கொதுச்சேனே…
ஒனக்காகத்தான்…ஆ…
பெண் : கண்டாங்கி பூவு ஒன்னு…
கண்ணால பேசிடுச்சு…
அந்த ஆசை வேகம்…
அக்கம் பக்கம் பாக்கலயே தெக்குதெரு…
ஆண் : இந்த தெக்குதெரு மச்சானே…
தெம்மாங்கு படிச்சான்…
சின்னப்பொண்ணு காதுக்குள்ளே…
பெண் : அவன் முத்தம் ஒன்னு கேட்டு…
முந்தாணை இழுத்தான்…
மல்லியப்பு தோப்புக்குள்ளே…
ஆண் : அவ சாடை பேச்சு தான்…
என்னை சாச்சு போட்டதா…
இந்த அறியாத கன்னி பொண்ணை…
பரிகாசம் பண்ணி பண்ணி…
பெண் : தெக்குதெரு மச்சானே…
தெம்மாங்கு படிச்சான்…
சின்னப்பொண்ணு காதுக்குள்ளே…
ஆண் : அவன் முத்தம் ஒன்னு கேட்டு…
முந்தாணை இழுத்தான்…
மல்லியப்பு தோப்புக்குள்ளே..