பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்
விஷ்லிங் : ………………………..
ஆண் : ஏன்டி உன்ன
பிடிக்குது ஏதோ ஒன்னு
இழுக்குது ஓர பார்வையா
மயக்கும் வார்த்தையா
வேறையா தெரியல
ஆண் : தீண்டாம தீமூட்டும்
சிரிப்புல வேண்டாம் என்ன
வாட்டாத அழகுல கேட்காம
கேட்டாயே மனச பார்வையும்
பார்வையும் உரச
ஆண் : கொல்லாத
கொல்லாத பொல்லாத
வயசு வயசு கிள்ளாத
கிள்ளாத ஏதோ ஜாடையால
ஆண் : ஆனேன் மேகம்
போல போனேன் மேல
மேல வானில் நீந்துறேனே
காதலால
ஆண் : கொல்லாத
கொல்லாத பொல்லாத
வயசு வயசு கிள்ளாத
கிள்ளாத ஏதோ ஜாடையால
ஆண் : ஏன்டி உன்ன
பிடிக்குது ஏதோ ஒன்னு
இழுக்குது ஓர பார்வையா
மயக்கும் வார்த்தையா
வேறையா தெரியல
ஆண் : ஹான் மனசு
மன்றாடுது எதுக்கு
திண்டாடுது அதுக்கு
என்னானது தெரியல
ஆண் : நில்லுன்னு
சொன்னாலும் என்னென்ன
பண்ணாலும் தேடி போகும்
அவள
ஆண் : தவிப்பு நெஞ்சோடு
உண்டாக அஞ்சாறு
துண்டாக சந்தோசமா
ஒடஞ்சேன்
ஆண் : எங்கே நான்
போனாலும் அங்கேயும்
வேறேதும் பாக்காம
தேவதைய ரசிப்பேன்
ஆண் : மெட்ராசு க்ளைமேட்டு
மெல்போர்னு போலாச்சு தூசு
கூட தூறலாச்சு தூக்கம் கூட
தூரமாச்சு காதல் பித்து முத்தி
போச்சுடி
ஆண் : ஏன்டி உன்ன
பிடிக்குது ஏதோ ஒன்னு
இழுக்குது ஓர பார்வையா
மயக்கும் வார்த்தையா
வேறையா தெரியல
ஆண் : தீண்டாம தீமூட்டும்
சிரிப்புல வேண்டாம் என்ன
வாட்டாத அழகுல கேட்காம
கேட்டாயே மனச பார்வையும்
பார்வையும் உரச
ஆண் : கொல்லாத
கொல்லாத பொல்லாத
வயசு வயசு கிள்ளாத
கிள்ளாத ஏதோ ஜாடையால
ஆண் : ஆனேன் மேகம்
போல போனேன் மேல
மேல வானில் நீந்துறேனே
காதலால