பாடகி : ஆர்த்தி என். அஸ்வின்
இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்
பெண் : தொல்லை செய்யும் காதல்தானா
காதல் செய்யும் தொல்லைதானா
கண்டு சொல்ல வா
காதில் சொல்ல வா
பெண் : கண்ணும் கண்ணும் தூரம்தானா
கள்ள மௌனம் பாரம்தானா
சொல்லி போக வா
இல்லை தள்ளி போக வா
பெண் : நேற்று பார்த்த பார்வைதானா
நேற்று நடந்த பாதை தானா
இன்பமான இம்சைதானா
உன்னை கேட்கவா
பெண் : தொல்லை செய்யும் காதல்தானா
காதல் செய்யும் தொல்லைதானா
கண்டு சொல்ல வா
காதில் சொல்ல வா
பெண் : இல்லை என்று வாயும் சொல்ல
உண்டு என்று பார்வை சொல்ல
நெஞ்சில் தோன்றும் மோதலே
நேரம் இந்த தேடலே
தீயும் நீரும் தீண்டி பார்க்கும்
ஆசைதானா காதலே
பெண் : தொல்லை செய்யும் காதல்தானா
காதல் செய்யும் தொல்லைதானா
கண்டு சொல்ல வா
காதில் சொல்ல வா
பெண் : கண்ணும் கண்ணும் தூரம்தானா
கள்ள மௌனம் பாரம்தானா
சொல்லி போக வா
இல்லை தள்ளி போக வா
பெண் : நேற்று பார்த்த பார்வைதானா
நேற்று நடந்த பாதை தானா
இன்பமான இம்சைதானா
உன்னை கேட்கவா
பெண் : ஹ்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்