பாடகர் : சிவம்
இசையமைப்பாளர் : பிரதீப்குமார்
ஆண் : யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
ஆண் : கருவில் இருந்து இருளில் தொடங்கும்
மரண விடியல்
யார்தான் கண்டாரோ
கனவு பிழைக்க நினைந்து கதறும்
உயிரின் ஒலியை
யார்தான் கண்டாரோ
ஆண் : நான் வருகிறேன்
துணிந்து முன் விரைகிறேன்
நாடகம் முடிகையில்
திரைகள் ஒதுங்குமோ
வேடத்தை கலைக்கையில்
வெறுமை தீண்டுமோ
குழு : நாடகம் முடிகையில்
திரைகள் ஒதுங்குமோ
வேடத்தை கலைக்கையில்
வெறுமை தீண்டுமோ
ஆண் : யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டா…….ரோ
ஆண் : யார் அழைப்பது
இறுதி யார் உரைப்பது
காரிருள் கரைந்திடும்
விடுகதை முடிந்ததும்
நிழல்கள் சாகுமோ
ஆண் : யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டா…….ரோ…….
ஆண் : யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ
யார்தான் கண்டாரோ….