பாடகர்கள் : சாஹித் ஹமீது, சிவம் மற்றும் பிரதீப் குமார்
இசையமைப்பாளர் : பிரதீப் குமார்
ஆண் : சுழலும்…..சுழலும்
இருளில்…..இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை…..
ஆண் : ஓர் நினைவும்…..ஓர் நினைவும்….
கதறி……கதறி
அழைத்தாள்…..அழைத்தாள்
கவிதை…..
ஆண் : ஹா……ஆஅ……(6)
ஆண் : மனிதம் காக்க மனிதன் ஓடி
மடியும் நேரம் விடியல் கேட்பான்
விடிந்த பகலில் கலக்கம் தீண்ட
கழகம் தீட்டி நிலையை பொய்பான்
ஆண் : நொடியில் வழியை மறக்கும் உயிரை
தினமும் வருத்தி தேடுவதேனோ
பிறப்பும் இறப்பும் கனியும் நொடியில்
துயர்க்கும் துன்பம் தெளிந்த நீரோ
ஆண் : சுழலும்…..சுழலும்
இருளில்…..இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை…..
ஆண் : ஓர் நினைவும்…..ஓர் நினைவும்….
கதறி……கதறி
அழைத்தாள்…..அழைத்தாள்
கவிதை…..
ஆண் : நினைத்தே கணம் கரைகிறேன் அறியாமலே
புரிந்தும் நிதம் மறுக்கிறேன் விடைகானலே
உடைந்தே மனம் கதறினேன் கனி தீண்டலே
ஆண் : இருளில்…..இருளில்
உறங்கும் உறங்கும்
கனவை…..
ஆண் : ஓர் நினைவும்…..ஓர் நினைவும்….
கதறி……கதறி
அழைத்தாள்…..அழைத்தாள்
கவிதை…..