பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர்
ஆண் : யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
ஆண் : ஏன் இளமை பூத்ததோ
என் வாழ்விலே தானாக ஆனந்தம் தேடி வருதோ
யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
ஆண் : மேகம் ஓடிப்போனாலும் வானம் ஓடிப்போவதில்லை
தேகம் மாறிப்போனாலும் தாகம் மாறப்போவதில்லை
பாதை மாறவில்லை…பார்வை மாறிப்போனதே
யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
ஆண் : வானம் போடும் மேலாடை வண்ணம் இங்கு மாறிடலாம்
நாளும் தேடி பார்த்தாலும் நானும் இன்று மாறியதேன்
கண்கள் பார்த்த பார்வை காதலாக மாறுதோ
ஆண் : யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
ஏன் இளமை பூத்ததோ
என் வாழ்விலே தானாக ஆனந்தம் தேடி வருதோ
ஆண் : யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே