பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு
ஆண் : யார் குழந்தை நீ….
நீ யார் குழந்தை
ஆண் : யார் குழந்தை நீ….
நீ யார் குழந்தை
ஆண் : யார் குழந்தை நீ….
நீ யார் குழந்தை
தாயில்லை உனக்கு தந்தையில்லை..
தாயில்லை உனக்கு தந்தையில்லை..
ஆண் மற்றும் குழு : யார் குழந்தை நீ….
நீ யார் குழந்தை
ஆண் : கன்றினை பசுவூட்டும் பறவையும் இரையூட்டும்
குழு : ஆஅ…ஆஆ….ஆஅ….
ஆண் : கன்றினை பசுவூட்டும் பறவையும் இரையூட்டும்
தாயினை நினைவூட்டும் காட்சிகள் உனை வாட்டும்
காட்சிகள் உனை வாட்டும்….
ஆண் மற்றும் குழு : யார் குழந்தை நீ….
நீ யார் குழந்தை
ஆண் : தாயினில் உயர்வான கோயிலும் உலகில்லை
தாயினில் உயர்வான கோயிலும் உலகில்லை
பிள்ளையில் பெரிதான தெய்வமும் வேறில்லை
தெய்வமும் வேறில்லை….
ஆண் மற்றும் குழு : யார் குழந்தை நீ….
நீ யார் குழந்தை
ஆண் : இறைவனே நீ தந்தை யாவரும் உன் பிள்ளை
குழு : ஆஅ…ஆஆ….ஆஅ….
ஆண் : இறைவனே நீ தந்தை யாவரும் உன் பிள்ளை
பெற்றவள் உனக்கில்லை
தெய்வமே நீ யார் பிள்ளை
நீ யார் பிள்ளை…நீ யார் பிள்ளை.