பாடகர்கள் : குணா, ரோஹன் பிரகாஷ், கமலா ராஜகோபால்
இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி
ஆண் : ஓ யாதும்
ஊரே யாவரும்
கேளீர் தீதும் நன்றும்
பிறர்தர வாரா
ஆண் : ஓ நோதலும்
தனித்தலும் அவற்றோர்
அண்ணா சாதலும் புதுவது
அன்றே வாழ்தல்
ஆண் : ஓ ஓ இனிது
என மகிழ்ந்தன்றும்
இலமே முனிவின்
இன்னது என்றாலும்
இலமே
ஆண் : மின்னோடு
வானம் தன்துளி
தலையீ யானது
யானது யானது
ஹே
ஆண் : { கல் பொறுத்து
மிரன்கு மல்லல்
பெரியாற்று நீர்வழி
பாடுவோம் புனைபோல்
ஆருயிர் } (2)
ஆண் : முறை வழி
பாடுவோம் என்பது
திறவோர் காட்சியில்
தெளிந்தனம் நம் நம் நம்
குழு : ……………………..
ஆண் : ஓ ஆகலின்
மாட்சியின் பெரியோரை
வியத்தலும் இலமே ஓ
ஓ ஓ சிறியோரை இகழ்தல்
அதினும் இலமே இலமே
ஆண் : ஓ ஹோ யாதும்
ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர
வாரா
ஆண் : ஓ நோதலும்
தனித்தலும் அவற்றோர்
அண்ணா சாதலும் புதுவது
அன்றே வாழ்தல்
ஆண் : { அன்றே
வாழ்தல் அன்றே
வாழ்தல் அன்றே
வாழ்தல் அன்றே
வாழ்தல் } (3)
ஆண் : { கல் பொறுத்து
மிரன்கு மல்லல்
பெரியாற்று நீர்வழி
பாடுவோம் புனைபோல்
ஆருயிர் } (2)
ஆண் : முறை வழி
பாடுவோம் என்பது
திறவோர் காட்சியில்
தெளிந்தனம் நம் நம் நம்
ஆண் : ஓ யாதும்
ஊரே யாவரும்
கேளீர் தீதும் நன்றும்
பிறர்தர வாரா