பாடகர் : அந்தோணி தாசன்
இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி
ஆண் : பேபி பேபி
ஓ பேபி பேபி பேபி
பேபி ஓ பேபி பேபி
பேபி பேபி
ஆண் : அவ என்
காதல் ராணி ஓ
அனிச்சம் பூவு
மேனி அடி முட்டா
பயலும் அவள பாத்த
ஒடனே ஆவான் ஞானி
ஆண் : என் நெத்தியில
மத்தியில நின்னுக்கிட்டா
இந்த புள்ள என்னோட
புத்தியில பூத்தாலே பொட்ட
புள்ள என்னாத்த நானும்
சொல்ல என் போக்கு என்னு
தில நான் இருந்தும் இல்ல
ஆண் : அட லவ்
பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் இந்த
பொண்ண தானே
லவ் பண்ணுறேன்
நான் காதல் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் இந்த
பொண்ண நானே
ஆண் : ஓகே விருமாண்டி
போல முன்னே வீராப்பாக
திரிஞ்சேன் இப்போ
பூச்சாண்டிய பாத்தா சின்ன
புள்ள போல ஒளிஞ்சேன்
குழு : ஓ …….
ஆண் : தண்ணியில்லா
நிலவ போல ஆகாசத்தில்
மிதந்தேன் நானே
தண்ணிக்குள்ள பிம்பம்
போல கால் தடுக்கி
விழுந்தேன்
ஆண் : அட ஆயிரம்
தான் இருந்தாலும்
ஆயிரத்தி ஒன்னு
தானே எப்போதும்
எங்கேயும் பெருசு
குழு : ஓ …….
ஆண் : அட உலகுல
அழகிங்க ஆயிரந்தான்
இருந்தாலும் அவ
முகந்தானே எனக்கு
அழகு
ஆண் : அட லவ்
பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் இந்த
பொண்ண தானே
லவ் பண்ணுறேன்
நான் காதல் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் இந்த
பொண்ண நானே
ஆண் : பேபி பேபி
பேபி பேபி ஓ பேபி
பேபி பேபி பேபி
ஆண் : தான தந்தானா
நானா தனனான தந்தானா
நானா தனனான தான தந்தானா
நானா தனனான தந்தானா
நானா தனனான
ஆண் : ஓகே அந்த புள்ள
முன்ன போயி என்ன
என்னமோ சொன்னேன்
ஆனா சொல்ல வந்த காதல்
மட்டும் சொல்லாமலே நின்னேன்
ஆண் : ஓ ஓ என்ன
பாடா படுத்தும் இந்த
காதல் என்னும் நோய்
மச்சி அவ கிட்ட சொல்ல
போனா கோனிக்கிதே வாயி
ஆண் : ஒரு எட்டு காலு
பூச்சி ரெண்டு காலு
ஒடஞ்சு போன பின்னும்
அது பேரு எட்டு காலு பூச்சி
குழு : ஓ …….
ஆண் : அட சொன்னாலும்
சொல்லாம போனாலும்
என்னுடைய காதலுக்கு
தானே இல்ல வீழ்ச்சி
ஆண் : அட லவ்
பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் இந்த
பொண்ண தானே
லவ் பண்ணுறேன்
நான் காதல் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் இந்த
பொண்ண நானே
குழு : அட லவ்
பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் லவ்
பண்ணுறேன் இந்த
பொண்ண தானே
லவ் பண்ணுறேன்
நான் காதல் பண்ணுறேன்
லவ் பண்ணுறேன் இந்த
பொண்ண நானே