பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆஆஆ…..ஆஆஆஆ….ஆஆஆ
ஆஆஆஆ…..ஆஆஆஆ….ஆஆஆ
பெண் : விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
மலர மலர சிரித்தேன்
கண்கள் மயங்க மயங்க தவித்தேன்
பெண் : நேரமோ ராத்திரி
நான் ஒரு மாதிரி
விஷயத்தை விளக்கிடத்தான் ஹேய்
பெண் : விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
பெண் : மூடி மூடி மறைத்தது
தேடும்போது கிடைப்பது
எதிரிலே இருக்குது
அருகிலே இழுக்குது
பெண் : மீண்டும் மீண்டும்
தழுவ நானும் கொஞ்சம் நழுவ
தோன்றும் தோன்றும்
உறவு தேவலோக இரவு
பெண் : காதல் தேவன் கோவில்
சாவி இங்கே
இருக்கயில் மயக்கம்
என்ன ஹேய்
பெண் : விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
மலர மலர சிரித்தேன்
கண்கள் மயங்க மயங்க தவித்தேன்
பெண் : நேரமோ ராத்திரி
நான் ஒரு மாதிரி
விஷயத்தை விளக்கிடத்தான் ஹேய்
பெண் : விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
பெண் : வார்த்தை கொஞ்சம் உளருது
ஆசை நெஞ்சை கிளருது
பறவை போல் பறக்கிறேன்
படகு போல் மிதக்கிறேன்
பெண் : பாடப் பாட ராகம்
போடப் போட தாளம்
கூடக் கூட மோகம்
கோடி கோடி யோகம்
நாணம் ஏது ஈனம் ஏது இங்கே
இது ஒரு தனி அறைதான் ஹேய்
பெண் : விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
மலர மலர சிரித்தேன்
கண்கள் மயங்க மயங்க தவித்தேன்
பெண் : நேரமோ ராத்திரி
நான் ஒரு மாதிரி
விஷயத்தை விளக்கிடத்தான் ஹேய்
பெண் : விடிய விடிய முழித்தேன்
கிண்ணம் வழிய வழிய குடித்தேன்
மலர மலர சிரித்தேன்
கண்கள் மயங்க மயங்க தவித்தேன்