பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : லா லா லா லாலால
லா லா லா லாலால
லால லா லால லா லாலால
லால லா லால லா லாலால
ஆண் : ஏ…ஹே ஏஹே
தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும்
இளமைக் கதவு திறந்து விட்டது
இரவும் பகலும் மறந்து விட்டது
பூவே பூச்சூடு ஹேய்
பூவே பூச்சூடு
பெண் : தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும்
இளமைக் கதவு திறந்து விட்டது
இரவும் பகலும் மறந்து விட்டது
வா வா பூச்சூடு
வா வா பூச்சூடு
ஆண் : தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும் ஹோய்
ஆண் : பூமாலை ஒன்றைக் கட்டி
பூவோடு என்னைக் கட்டி
மார்பில் தொட்டில் கட்டி
ஆடும் பெண் குட்டி
ஆண் : பூமாலை ஒன்றைக் கட்டி
பூவோடு என்னைக் கட்டி
மார்பில் தொட்டில் கட்டி
ஆடும் பெண் குட்டி
பெண் : கண்ணோடு கண்ணை வைத்து
காதோடு தாலாட்டு
கல்யாண முத்தம் கொடு
கையை விடு
பெண் : கண்ணோடு கண்ணை வைத்து
காதோடு தாலாட்டு
கல்யாண முத்தம் கொடு
கையை விடு
ஆண் : நான் தந்த முத்தத்துக்கு
ஒட்டிக்கிட்டு வட்டி கட்டு
ஆண் : தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும்
பெண் : இளமைக் கதவு திறந்து விட்டது
இரவும் பகலும் மறந்து விட்டது
வா வா பூச்சூடு
வா வா பூச்சூடு
ஆண் : ஹோய் தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும் ரபப்பா….
குழு : லால லா லால லா லாலால
லால லா லால லா லாலால
லால லா லால லா
லால லா லால லா லாலால
ஆண் : ஆளான தேதி என்ன
அது சொல்லும் சேதி என்ன
நானும் தொட்டால் என்ன
நாணம் என்னென்ன
ஆண் : ஆளான தேதி என்ன
அது சொல்லும் சேதி என்ன
நானும் தொட்டால் என்ன
நாணம் என்னென்ன
பெண் : கட்டாத கன்னுக்குட்டி
என்னோடு முத்தாடு
இப்போது வெட்கம்
என்னை பந்தாடுது
பெண் : கட்டாத கன்னுக்குட்டி
என்னோடு முத்தாடு
இப்போது வெட்கம்
என்னை பந்தாடுது
ஆண் : பந்தாடும் வெட்கம் தன்னை
பந்தாடுவேன் பண்பாடுவேன்
பெண் : தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும்
ஆண் : இளமைக் கதவு திறந்து விட்டது
இரவும் பகலும் மறந்து விட்டது
பூவே பூச்சூடு ஹோய்
பூவே பூச்சூடு….
ஆண் : அட தங்கம் இவள் அங்கம்
எங்கும் சுகம் தங்கும் ஹேய்