வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா
தெரியாதா கேளு
சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா
வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா
சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா
மச்சான்னு தெரிஞ்சதும் வெக்கமா இருக்குது
மச்சான்னு தெரிஞ்சதும் வெக்கமா இருக்குது
மனசு இப்போ என் மனசு இப்போ
எதை எதையோ நெனச்சு சிரிக்குது
மனசு இப்போ எதை எதையோ
நெனச்சு சிரிக்குது
வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா
சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா
அச்சு சேத்து வச்சது போல் பச்சரிசி பல்லழகன்
ஆ... ஆ... ஆ... ஆ...
அச்சு சேத்து வச்சது போல் பச்சரிசி பல்லழகன்
அரும்பு மீசை குறும்புகாரன்
ஆளை மயக்கும் சொல்லழகன் ( இசை )
அரும்பு மீசை குறும்புகாரன்
ஆளை மயக்கும் சொல்லழகன்
சிங்காரக் கட்டழகன் செந்தூர பொட்டழகன்
கட்டழகன் பொட்டழகன் கண்ணழகன் ( இசை )
சிங்காரக் கட்டழகன் செந்தூர பொட்டழகன்
கட்டழகன் பொட்டழகன் கண்ணழகன்
இந்தா புள்ள அந்த சொற்போசெல்லாம்
என்றகிட்ட பேசாதே அப்படின்னு
வம்பு பேசி எம் மனச வசியம் செய்த ஆணழகன்
வம்பு பேசி எம் மனச வசியம் செய்த ஆணழகன்
வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா
சொந்தமுள்ள மச்சான்னு
சொன்னா புரியுமா ( இசை )
வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா
சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா