மக்களைப் பெற்ற மகராசி...
மக்களைப் பெற்ற மகராசி மகராசி...
மக்களைப் பெற்ற மகராசி
மகா லட்சுமி போல் விளங்கும் முக ராசி
மக்களைப் பெற்ற மகராசி
மகா லட்சுமி போல் விளங்கும் முக ராசி
ஒற்றுமை வளர்க்கும் இன ராசி
இந்த உத்தமியின் இனிய குண ராசி
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஒற்றுமை வளர்க்கும் இன ராசி
இந்த உத்தமியின் இனிய குண ராசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி
மக்களைப் பெற்ற மகராசி
மகா லட்சுமி போல் விளங்கும் முக ராசி