பாடகர்கள் : சந்திரன் மற்றும் ரேணுகா தேவி
இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா
பெண் : ரா ரார ரரா ரரர ரா
ரா ரார ரரா ரரர ரா ராரா……ரரா…..ஆ….
குழு : பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா
பெண் : வானம்பாடி நானே கானம் பாடுவேனே
ஆண் : ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
குழு : நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
ஆண் : வானம்பாடி நானே கானம் பாடுவேனே
பெண் : ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
ஆண் : ……………………….
குழு : …………………….
ஆண் : தேனூறும் செம்மாங்கனி
நீயே என் சிந்தாமணி
வாடி என் வனிதாமணி வந்தாடும் உன் தாவணி
அழகே அருகே வருவேன் நானே
சுகமே தினமே தருவேன் மானே…
குழு : நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
பெண் : வானம்பாடி நானே
ஆண் : அஹ ஹான்
பெண் : கானம் பாடுவேனே
ஆண் : ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே
குழு : பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா
பெண் : பாலாடை என் மேனியோ
மேலாடை நீ போத்தவா
ராஜாதி ராஜா உந்தன் ஆசைக்கு முடி சூடவா
இரவும் பகலும் இனிமை தானே
இளமை அழகின் முழுமை நானே
குழு : நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
ஆண் : வானம்பாடி நானே
குழு : பரப் ரப்பா
ஆண் : கானம் பாடுவேனே
குழு : பரப் ரப்பா
ஆண் : ஆடி வந்து நானே
குழு : பரப் ரப்பா
ஆண் : ஜோடி சேருவேனே
குழு : பரப் ரப்பா
ஆண் : நீ தேடும் சொர்க்கம் இங்குதான்
பெண் : வானம்பாடி நானே
ஆண் : அஹான்
பெண் : கானம் பாடுவேனே
ஆண் : ஹ்ம்ம்…..
ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே….யா….