பாடகர் : சித்தூர் வி. நாகையா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : என் வாழ்வு மலர்ந்ததுவே….ஏ…..
என் தாழ்வு பறந்ததுவே……ஏ……
ஆண் : வாழ்வு மலர்ந்ததுவே….ஏ…..
என் தாழ்வு பறந்ததுவே……ஏ……ஆஹா…..
வாழ்வு மலர்ந்ததுவே….ஏ…..
என் தாழ்வு பறந்ததுவே……ஏ……ஆஹா…..
வாழ்வு மலர்ந்ததுவே….
ஆண் : ஜீவோர் தாரனை உத்தமனை
சாது சத்குருவை சேர்ந்தவுடனே
என் வாழ்வு மலர்ந்ததுவே….
ஜீவோர் தாரனை உத்தமனை
சாது சத்குருவை சேர்ந்தவுடனே
ஆண் : என் வாழ்வு மலர்ந்ததுவே….
என் தாழ்வு பறந்ததுவே……ஏ……ஆஹா…..
வாழ்வு மலர்ந்ததுவே….
ஆண் : பொருள் தேடுவதே பெரிது பெரிது
என்றலைந்து நான் தனியே
பொருள் தேடுவதே பெரிது பெரிது
என்றலைந்து நான் தனியே
யாருமில்லாத அகதியை போலே
யாருமில்லாத அகதியை போலே
ஆண் : பாரிலே நானே பரிதவித்தாலும்
ஞான ஜோதி கண்டேன் ஆஹா…..
பாரிலே நானே பரிதவித்தாலும்
ஞான ஜோதி கண்டேன் ஆஹா…..
ஆண் : வாழ்வு மலர்ந்ததுவே….ஏ…..
என் தாழ்வு பறந்ததுவே……ஏ……ஆஹா…..
வாழ்வு மலர்ந்ததுவே….ஏ…..