பாடகர்கள் : திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி மற்றும்
பி. ஏ. பெரியநாயகி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : வானமுதே ஒன்றாய்
பெண் : பிரேம லோகமே போவோம்
ஆண் : வானமுதே ஒன்றாய்
பெண் : பிரேம லோகமே போவோம்
ஆண் : ஆனந்த மயமே காதல்……
பெண் : ஆஅ……ஆ….ஆ….ஆ…ஆஹ்..
ஆசையும் அன்பும் சேர்ந்தால்
ஆண் : ஆஅ……ஆ….ஆ….ஆ…ஆஹ்..
ஆனந்த மயமே காதல்……
பெண் : ஆசையும் அன்பும் சேர்ந்தால்
ஆண் : மேதினில் எந்த நாளும்….
பெண் : புனிதமாகவே இன்பமாகவே……
ஆண் : மேதினில் எந்த நாளும்….
பெண் : புனிதமாகவே இன்பமாகவே……
இருவர் : காதலின் நிலவே வீச
கூடி மகிழ்ந்தே வாழ்வோம்……
காதலின் நிலவே வீச
கூடி மகிழ்ந்தே வாழ்வோம்…..