பாடகர்கள் : ரகு மோகன் மற்றும் இனின் ஜோ
இசையமைப்பாளர் : தன்ராஜ் மாணிக்கம்
ஆண் : வா வா வாங்கலாம்
நிலவை வாங்கி தாளம் போடலாம்
போகும் போக்கிலே அடை மழையாய்
விலைக்கி கேட்டு பார்க்கலாம்
ஆண் : வா வா வாங்கலாம்
நிலவை வாங்கி தாளம் போடலாம்
போகும் போக்கிலே அடை மழையாய்
விலைக்கி கேட்டு பார்க்கலாம்
ஆண் : மேகம் அதை வாங்கி வைக்கலாம்
சொர்க்கம் அது எங்கே போகலாம்
ஆஹா நம் கையில் இருக்கலாம்
காற்றை கூட பர்ஸில் நுழைக்கலாம்
ஆண் : மேகம் அதை வாங்கி வைக்கலாம்
சொர்க்கம் அது எங்கே போகலாம்
ஆஹா நம் கையில் இருக்கலாம்
காற்றை கூட பர்ஸில் நுழைக்கலாம்
ஆண் : பூக்கள் என் காதல் பூக்கலாம்
ஆண்ட்ரோ வா சேர்ந்து சுற்றலாம்
மின்னல் வா ஓடி ஆடலாம்
வாழ்வே நீ என்னில் வாழலாம்
குழு : ………………………..
ஆண் : ………………………
ஆண் : ரசிப்போம் ஒவ்வொரு நிமிடமும்
பறப்போம் பறவைகள் போல நாம்
ஜாலிதான் இது புது உலகம்
காசுதான் இங்கு அனைவருக்கும்
ஆண் : மனதில் ஏதோ நைல் நதியின்
ஈரம் வேகம்தான்
பயணம் தொடங்கும் அட கண்ணில்
ஏனோ ஏக்கம்தான்
மனதில் ஏதோ நைல் நதியின்
ஈரம் வேகம்தான்
பயணம் தொடங்கும் அட கண்ணில்
ஏனோ ஏக்கம்தான்
ஆண் : இன்றே இன்றே ஆசை வழிகள்
தேடுதே வாவ் வொஹ்
போகும் பாதை இனிமேல்
வெகு தூரமில்லையே ஓ வாவ் வொஹ்
ஓ ஓ வாவ் வொஹ்……ஓ ஓ வாவ் வொஹ்……ஓஒ ஓ
ஆண் : ……………………………..