பாடகர்கள் : குணா, விஷ்ணு பிரியா, மஞ்சு மோகன்,
நந்தா குமார் மற்றும் தன்ராஜ் மாணிக்கம்
இசையமைப்பாளர் : நவநீதன்
ஆண் : சுற்றும் பூமி உனக்காக
குழு : வன்முறை செய்ய
ஆண் : பரந்த வானம் உனக்காக
குழு : பறந்திட செய்ய
ஆண் : காலம் பேசும் வண்ணம் நீயும்
குழு : வாழ்ந்திட செய்ய
ஆண் : கனவுகள் கொண்டு பாதையில்
நீ வரலாறு செய்ய
குழு : ………………..
குழு : காசேதான் கடவுளடா
அந்த காசு பணம் இல்லையின்னா
கண்ட நாய்களெல்லாம் காரி காரி துப்புமடா
காசுடா
ஆண் : சூரியனை பார்த்து நாய் குரைக்கும்
கதை தானடா
பெண் : வோஹூ வோஹு வோஹூ வோஹு வோஹு
ஆண் : தேடல் தேடல் உனக்கென நரை என இருக்க
ஆண் : ஆஅ…..ஆ….ஆ….
ஆண் : குரங்கு மனம் கொண்ட மனிதா
குரங்கு மனதைக்கொண்டு
இந்த உலகை வென்றிட செய்யா…..
ஆண் : விடியலன்பதே
குழு : வாழ்வில் உண்டு
ஆண் : இமைகள் மூடா
குழு : விழித்து நின்று
ஆண் : உழைப்பு மறந்து போராட
செய்யா செய்யா
பெண் : ஒரு சான் வயித்துக்குதானே
இந்த பாடு…..கூப்பாடு
குழு : ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….ஆ….
ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..
……………………….
ஆண் : கை புல்லா ராசி இருந்தா
கொட்டும் பாம்பு கூட கைபுள்ளதான்டி
புரிஞ்சி செய்யா
உணர்வுகளெல்லாம் உறவுகள் இல்ல
ஆசையில்லா மனம் இல்ல
ஆசையில்லா ஆசையில்லா….ஆ….
ஆண் : சுற்றும் பூமி உனக்காக
குழு : வன்முறை செய்ய
ஆண் : பரந்த வானம் உனக்காக
குழு : பறந்திட செய்ய
ஆண் : காலம் பேசும் வண்ணம் நீயும்
குழு : வாழ்ந்திட செய்ய
ஆண் : கனவுகள் கொண்டு பாதையில்
நீ வரலாறு செய்ய
குழு : ………………..
ஆண் : ………………………..
ஆண் : புன்னகை செய்ய