வா இரவுகளை கொல்வோம்
வா மதுநதிகள் கொல்வோம்
வா இரவுகள்... வா இரவுகள்...
வா இரவுகள்... வா...
நாட்காட்டி அதை வீசி எரி
டைம் சோன்கள் அதை ட்ராசில் இடு
கால் நீட்டி அந்த வானம் உதை
டைப்பூ ஒரு கோப்பை குடி
போகாத புரியாத பதை எல்லாம்
பாதைகள் சொல்லாமல் முன்னேருதே
தாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை
உலகங்கள் எழுத்து பழி சொல்லுமே
ஏன்ஸ்டைன் எழுதிய எனர்ஜியை...//
புதிதாய் புதிதாய் திருத்துவோம்
மதுவின் அளவை புகுதுடுவோம்
உலகம் தெலிய
சிவப்பு அணுக்கள் சிவப்பு மதுவை
இரக்கி தெலிக்க தினம் கேட்குமே
வெள்ளை அணுக்கள் வெள்ளை மதுவில்
குளித்து முடித்தால் மோட்சம் காண்போம்
ஹே... இரவுகளை வெல்வோம் வா மதுநதிகள் கொல்வோம்
(நாட்காட்டி)
வயதை வெளுக்கும் நிலவுகள்
கவிதை பழகும் பார்வைகள்
இளமை நுரைக்கும் வானதில்
பறவும் நிறையும்
புதிய நகரம் புகுந்த போது
இதய குருங் கூடுடில் நில நடுக்கங்கள்
பழகி பழிகி நடுக்கம் விலகி
முரட்டு குரங்கை ஆட்டம் போட்டோமே
ஹே... இரவுகளை வெல்வோம்
வா மதுநதிகள் கொல்வோம்
(நாட்காட்டி)
போகாத புரியத பதை எல்லாம்
பாதைகள் சொல்லாமல் முன்னேருதே
தாகங்கள் இல்லாத ஒரு தேகத்தை
உலகங்கள் எழுத்து பழி சொல்லுமே