மாலை பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரதம் வான் தூவுதே
(மாலை பொன்)
மடிமீது உன்னை வைத்து
மார்போடு அன்னைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வலி
நம் தேடல் நடக்குதடி
வின்மீன்கள் வெளிச்சத்திலே அடியே
நதிமீதினிலே பல கோடி நிலா
ஓ நீள்கிறதே கனவே
(மாலை பொன்...)
தோழிலே சாயும் உயரத்தில்
நீயும் இருப்பது பொருத்தமே
உதட்டிலே உதடு உரசிடும் போது
உயிரிலே அழுதமே
உல் நாக்கிலே தேன் துளி நீ
உன் தோழிலே கோடிமல்லி நான்
சொட்டு சொட்டாய் மழை துளி நீ
வெட்ட வெளி ஒன்றை பூ நான்
என் ஜன்னல் வானிலே
சட்டென்று திரக்குதே நடுவிலே
பொன் வேளி நடுவிளே
மொட்டொன்று மலருதே
(ஹா... மாலை பொன்)
ஓ... வியல்களில் தவழும் கோப்பையில்
நிரம்பும் விலை இல்லா வைன் இவள்
இருளிலே எரியும் மெழுகினை போல
அழகிய ஒளி இவள்
கன்னம் சேர்த்து கைகள் கோர்த்து
வட்ட நிலா வானம் பார்த்து
ஒன்றாகுதே கண்கள் நான்கு
ஒற்றை கணா காணும் போது
ஒரு போர்வை கூடத்தில்
நம் சேருதே வாசிக்களாம்
சிரு வேர்வை பூக்களிள்
மலர் தோட்டம் விதைக்களாம்
(மாலை பொன்)
மடிமீது உன்னை வைத்து
மார்போடு அன்னைப்பேனே
இமை மூடும் இரவினிலே அடியே
பால் வீதி பயண வலி நம் தேடல் நடக்குதடி
வின்மீன்கள் வெளிச்சத்திலே அடியே
நதிமீதினிலே பல கோடி நிலா
ஓ நீள்கிறதே கனவே
(மாலை பொன்)