பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் கார்த்திக்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஊ…..ஊ….உஊ…..
ஊ…..ஊ….உஊ…..
ஜிக்குஜா ஜிக் ஜிக்குஜா….ஆ
ஜிக்குஜிக்குஜா
ஜிக்குஜா ஜிக் ஜிக்குஜா…ஆ
ஜிக்குஜிக்குஜா
ஆண் : உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய்
நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய்
இது காதலா
ஆண் : காணாத அதிசயம் கண்டுகொண்டேன்
கண்ணே என் கனவினிலே
சொல்லாத ரகசியம் சொல்லுகின்றேன்
இங்கே என் பாடலிலே
ஆண் : ஓஹோ யூ ஆர் இஸ்
ஸாங் ஆஃப் மை ஸோல்
அன்ட் யூ ஆர் த ஸோல்
ஆஃப் மை ஸாங்
ஆண் : உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய்
நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய்
இது காதலா
ஆண் : ஹே பூக்களுக்கு நடுவே
பூத்திருக்கும் நிலவே பேசலாமா
கண் சிமிட்டும் அழகே
காதல் வந்த மனதை காட்டலாமா
ஆண் : ஓ வானத்தில் நீ சென்று இருந்தால்
உன்னைத் தொடர்ந்து
மேகத்தில் நான் அங்கு வரவா
குழு : ஏஹே ஹேஹே
ஆண் : தூக்கங்கள் இல்லாமல் இருந்தால்
என் அம்புலிக்கு தாலாட்டுத்
தொட்டிலை தரவா
குழு : ஏஹே ஹேஹே
ஆண் : உன் பூவிதழில் சிந்தும்
தேன் மொழியை கேட்க
தாகம் கொண்டு நான் தவித்தேன்
காரணம் நீதானம்மா…..
ஆண் : உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய்
நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய்
இது காதலா
ஆண் : ………………
ஆண் : ஏஹேஹே கூன் விழுந்த முதுகும்
கோல் இல்லாமல் நிமிரும் காதலாலே
பூட்டி வைத்தால் காதலை
சாவி இன்றி திறப்போம் மோதலாலே
ஆண் : ஹோ ரோமியோ
ஜூலியட் கதைகள்
பல புத்தகத்தில் படித்த
எத்தனை எத்தனை
குழு : ஏஹே ஹேஹே
ஆண் : காலங்கள் மாறுது இன்றைக்கு
கதைகள் சொல்லி கதைக்கும்
நேரங்கள் இல்லையே
குழு : ஏஹே ஹேஹே
ஆண் : காதல் என்ன லேசா தட்டி விட தூசா
காதலிக்கும் பெண்களையே
கை பிடிப்போம் கண்மணி….
ஆண் : உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய்
நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய்
இது காதலா
ஆண் : காணாத அதிசயம் கண்டுகொண்டேன்
கண்ணே என் கனவினிலே
சொல்லாத ரகசியம் சொல்லுகின்றேன்
இங்கே என் பாடலிலே
ஆண் : ஓஹோ யூ ஆர் இஸ்
ஸாங் ஆஃப் மை ஸோல்
அன்ட் யூ ஆர் த ஸோல்
ஆஃப் மை ஸாங்
ஆண் : உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய்
நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய்
இது காதலா