பாடகர்கள் : கார்த்திக், மனோ மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் குழு : லுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு
ஆண் : அப்படி போடு… அடி ஆத்தா…
குத்து……யம்மா…….
குத்துக் குத்து கும்மாங்குத்து
குத்து விழுந்தது அண்ணனுக்கு
டப்பாங்குத்து
ஆண் குழு : ஆமா ஆமா
அப்படிக் குத்து
ஆண் : ஆ… குத்துக் குத்து கும்மாங்குத்து
குத்து விழுந்தது அண்ணனுக்கு
டப்பாங்குத்து
ஆண் குழு : ஆமா ஆமா
அப்படிக் குத்து
ஆண் : ரெண்டு பக்கம்
அடி விழுகும் தவிலுக்கு
ஆண் குழு : தம்பி தம்பி
ஆண் : நாலு பக்கம்
அடி விழுகும் அண்ணனுக்கு
ஆண் குழு : அம்பி அம்பி
ஆண் : கண்டபடி அடி
விழுந்தா கேக்குறதாரு
ஆண் குழு : கேக்குறதாரு
ஆண் குழு : குத்துக் குத்து கும்மாங்குத்து
குத்து விழுந்தது அண்ணனுக்கு
டப்பாங்குத்து
ஆமா ஆமா அப்படிக் குத்து
ஆண் : கண்ணுல அழகக் கண்டா
கட்டழகு மயிலக் கண்டா
சொக்கியே நிக்காதவன்
மனுஷன் இல்ல
ஆண் : ஏஹேய் மன்மத
சேட்டை எல்லாம்
வாலிபத்து வயசில் இங்கே
பண்ணவே எண்ணாதவன்
இளைஞன் இல்லே
ஆண் : குத்துக் கல்லு மேல
ஒரு சேல ஒண்ண சுத்தி வெச்சா
ஆண் குழு : உத்து உத்து பார்க்கச்
சொல்லி உலுக்குது வயசு
ஆண் : ஆமா கோட்டக்குள்ள
பூட்டி வெச்சா
பூட்டுகள ஒடச்சுகிட்டு
ஆண் குழு : ஊட்டி மலைக் காத்து
என அலையுது மனசு
ஆண் : அட யப்பா நான் சொன்னது
என்ன தப்பா
மனக் குதிரை என்பது கடிவாளம்
போட்டாலுமே திமிருதப்பா யப்பா
ஆண் குழு : குத்துக் குத்து கும்மாங்குத்து
குத்து விழுந்தது அண்ணனுக்கு
டப்பாங்குத்து
ஆமா ஆமா அப்படிக் குத்து
ஆண் : குத்து ராசா
ஆண் குழு : குத்துக் குத்து கும்மாங்குத்து
குத்து விழுந்தது அண்ணனுக்கு
டப்பாங்குத்து
ஆமா ஆமா அப்படிக் குத்து
ஆண் : குத்து குத்து
பெண் : ஆஅ…ஆஆ…ஆ…
வானவில்லை தோற்கடிக்கும்
வண்ணம் இந்தக் கையில் உண்டு
ஆண் : எண்ணங்களை
எழுதி வைப்போம்
ஓவியம் கொண்டு
பெண் : உள்ளத்துக்குள் ஓடுவதை
உள்ளங்கையில் கொண்டு வந்து
ஆண் : உள்ளங்களை
கொள்ளையடிப்போம்
கள்ளங்கள் இன்றி
பெண் : காகங்களைப் போல இங்கே
கிடைப்பதை பகிர்ந்து கொண்டால்
சொர்க்கம் உண்டு சோகம்
என்றும் நமக்கு இல்லை
ஆண் குழு : வீசுகின்ற தென்றல் இங்கே
வித்தியாசம் பார்ப்பதில்லை
பேசுகின்ற காசுக்கு மட்டும்
பேதம் உண்டு
ஆண் : பணமே இங்கு வாழ்க்கை இல்லை
குணத்தால் என்றும் உயர்ந்து நில்லு
கணக்குபண்ணி கருத்தில் வைத்தால்
கவலை இல்லை
பெண் : ஓஹோ…
அன்பு என்னும் நந்தவனத்தில்
கூடுகின்ற குயில்கள் போல
நமது சொந்தம்
இது இன்பத்தின் இல்லம்
ஆண் : வாழுகின்ற காலங்கள் எல்லாம்
ஆண் குழு : வசந்தத்தின் காலங்களே
ஆண் : குயில்களின் கீதம் எல்லாம்
ஆண் குழு : நம்முடைய கீதங்களே
ஆண் குழு : சிறு வேறு மலர்கள் போலே
சிந்து பாடுவோம்
அன்பு என்னும் நந்தவனத்தில்
கூடுகின்ற குயில்கள் போல
நமது சொந்தம்
இது இன்பத்தின் இல்லம்
ஆண், பெண் மற்றும் குழு :
அன்பு என்னும் நந்தவனத்தில்
கூடுகின்ற குயில்கள் போல
நமது சொந்தம்
இது இன்பத்தின் இல்லம்