பாடகி : ஆன்ட்ரியா ஜெரேமியா
பாடகர்கள் : லியோன் ஜேம்ஸ், டர். பர்ன்
இசையமைப்பாளர் : சிலம்பரசன்
ஆண் : ஹே வாடி வாடி
புள்ள இறங்கடி மெல்ல
எனக்கென்ன கட்டிக்க
வாடி ஹே நாட்டி நாட்டி
புள்ள ஏன் இந்த தொல்ல
நான் இருக்கேன் தொட்டுக்க
வாடி
ஆண் : நீ வெல்ல கட்டி
வெல்லம் நான் சொக்க
தங்கம் சொல்லவா
கல்யாண தேதி அழகே
சிலையே நித்திலமே
மலரே நீ என்னோட
லேடி
ஆண் : ஓ ஓ … உனக்காக
உனக்காக உனக்காக
பிறந்தேனே உனக்காக
உனக்காக இருப்பேனே
உனக்காக உனக்காக
பிறந்தேனே உனக்காக
உனக்காக இருப்பேனே
ஆண் : என் மனச உன்கிட்ட
தந்த தந்த ஏன்டி காட்டுற
பந்தா பந்தா உசுரே
குடுக்குறேன் இந்தா
இந்தா நீ இன்றி எனக்கு
உறவு ஏது
பெண் : உசுர குடுக்க
வேணா வேணா எதுக்கு
புலம்புற ஆனா ஊனா
தொரத்துனா வருமா
காதல் தானா
ஆண் : நாம் சேர இனி
தடை ஏது
ஆண் : அடி உனக்கு என்ன
சரியா தெரியாது நான்
வச்சிருக்கும் ஆசையும்
புரியாது என்ன விட
பெட்டரா கிடைக்காது
கிடைச்சாலும் அது
நிலைக்காது
ஆண் : அடி உனக்கு என்ன
சரியா தெரியாது நான்
வச்சிருக்கும் ஆசையும்
புரியாது என்ன விட
பெட்டரா கிடைக்காது
கிடைச்சாலும் கிடைச்சாலும்
ம்ம் அது நிலைக்காது
பெண் : அய்ய சோப்ப நீ
போடாத சும்மா ஹோப்ப
குடுக்காத நீ சைக்கிள்
கேப்புல தான் லாரி
ஓட்ட நினைக்காத
பெண் : அட ஐஸ வெக்காத
உன் லைஸ்ஸ கொட்டாத
நீ சரக்கே அடிக்காம சும்மா
போதையில் நடிக்காத
ஆண் : அடி மயில் இறகே
வாழ்க்கை முழுக்க
உன்னை வருட
துணையா வரவா
பெண் : ஹே திருட்டழகா
மூனு முடிச்சு எனக்கு
போட போறவன் எவன்
தானோ
ஆண் : என் காதல் கதையை
எழுத நானும் ஆசையோடு
இருக்கேனே
பெண் : ஹோ அதுல
உனக்கு ஹீரோ சான்ஸு
கிடைக்க நான் விட
மாட்டேனே
ஆண் : அட போமா வேற
ஆள தேடட்டுமா
பெண் : அட என்னை
விட பெட்டர் பேரா
கிடைக்குமா
ஆண் : டவுட்டு தான்
ஆண் : வா புள்ள உன் நாயன்
அழகு நாயன் வஞ்சகம் செய்யுது
விடை பெற வேண்டும் வேண்டி
கொள்கிறேன் தவறு தலைவன்
செங்கோல் கண்டாய் இருந்தும்
உவந்து வந்தானா ஆர்வ
நெஞ்சமுண்டு இவ்வேள்வியில்
வெற்றி கண்டவன் யாரு சோம
பானம் நீயடி இன்று போகட்டும்
நாளை வருகுறேன் மூக்குளிச்சான்
முத்தெடுத்தேன் முந்தாநாளும்
இப்படியே நான் பறிச்ச செண்பகமே
நேரம் ஆச்சு போக வேண்டும்
பாட்டுகாரன் பாட்டுகாட்டி ஊர்
கூடி கை தட்டட்டும் மகிழட்டும்
ஆனால் இன்று இரவு மட்டும்
தணிக்க வேண்டும் வேண்டும்
வேண்டும்
ஆண் : உனக்காக
உனக்காக பிறந்தேனே
பெண் : உனக்காக
உனக்காக இருப்பேனே
ஆண் : உனக்காக
உனக்காக பிறந்தேனே
பெண் : உனக்காக
உனக்காக இருப்பேனே
ஆண் : இருப்பேனே