பாடகி : கீர்த்தனா வைத்தியநாதன்
பாடகர் : வாசுதேவ் கிருஷ்ணா
இசையமைப்பாளர் : சிலம்பரசன்
ஆண் : சிறு சிறு சிறு
பொழுதில் துரு துறுவென
நுழைந்து ஏன்டி என்னை
கொன்றாய்
பெண் : குறு குறு குறு
விழியில் சிறு சிறு சிறு
பொழுதில் நீதான் பக்கம்
நின்றாய்
ஆண் : அன்பே விழியை
மூடி ரசிக்கிறேன் நீ
தினமும் தோன்றவா
பெண் : அதை ஆயுள்
ரேகை ஆக்கியே என்
உயிரில் சுமக்கவா
ஆண் : இதுதானா இதழ்
தேனா அதை பருக
பிறந்தேனா பருகவா
ஆஆ ஆஆ ஆஆ
பெண் : இது நீயா அது
நானா ரெண்டும் சேர
கலப்போமா மயங்கினேன்
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : சிறு சிறு சிறு
பொழுதில் துரு துறுவென
நுழைந்து ஏன்டி என்னை
கொன்றாய்
பெண் : குறு குறு குறு
விழியில் சிறு சிறு சிறு
பொழுதில் நீதான் பக்கம்
நின்றாய்
ஆண் : காதல் பேசி
காதல் பேசி காதல்
செய்கிறேன்
பெண் : நீயும் நான்
என நான் நினைத்திட
ஒரு வாய்ப்பு கேட்கிறேன்
ஆண் : பொன்மாலை
விடியும் பொழுதில்
பெண் : உன்னோடு
நானும் அருகில்
ஆண் : உன்னை
கேட்குது என் இதயம்
பெண் : என் இதயம்
உன் மனமும் அறியும்
ஆண் : திரித்தாலும் திரியாத
பெண் : காதல் இது
ஆண் : நம் காதலும்
உசுருக்குள்ள
பெண் : சொல்லிட
தேவை இல்ல
ஆண் : சிறு சிறு சிறு
பொழுதில் துரு துறுவென
நுழைந்து ஏன்டி என்னை
கொன்றாய்
பெண் : குறு குறு குறு
விழியில் சிறு சிறு சிறு
பொழுதில் நீதான் பக்கம்
நின்றாய்
ஆண் : அன்பே விழியை
மூடி ரசிக்கிறேன் நீ தினமும்
தோன்றவா
பெண் : அதை ஆயுள்
ரேகை ஆக்கியே என்
உயிரில் சுமக்கவா
ஆண் : இதுதானா இதழ்
தேனா அதை பருக
பிறந்தேனா பருகவா
ஆஆ ஆஆ ஆஆ
பெண் : இது நீயா அது
நானா ரெண்டும் சேர
கலப்போமா மயங்கினேன்
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : சிறு சிறு சிறு
பொழுதில் துரு துறுவென
நுழைந்து ஏன்டி என்னை
கொன்றாய்
பெண் : குறு குறு குறு
விழியில் சிறு சிறு சிறு
பொழுதில் நீதான் பக்கம்
நின்றாய்