பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : டாமி டாமி டாமி டாமி
டாமி கம் கம் கம் கம்
ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம்
டாமி கம் கம் கம் கம்
ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம்
பெண் : நான் உன்னைக் கொஞ்சும்
சின்னப் பாப்பா தானே
நீ ஓடிப் போனால் வாடிப் போவேன் நானே
நீ பட்டி படு சுட்டி உன் ஆட்டம் என்ன
ஓட்டம் என்ன
பெண் : டாமி கம் கம் கம் கம்
ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம்
டாமி கம் கம் கம் கம்
பெண் : லல்லல் லாலா
லலல் லல்லல் லாலா
லல்லல் லாலா
லலல் லல்லல் லாலா
லாலா……
பெண் : அம்மாவ நான் பாத்ததில்லே
ஒன்னப் பாத்ததும்
உண்டாச்சு பாசமே
ஓ ஹோஹோ உன்னோடு நான்
என்னோடு நீ
விட்டுப் போகுமா
நாம் கொண்ட நேசமே
பெண் : தாயப் போலவே
நீ அன்பு காட்டுறே
வாய் இல்லாமதான்
உன் வால ஆட்டுறே
ஒரு நாளும் பிரியாம
நாம ஒண்ணா வாழ்வோம்
ஒண்ணா வாழ்வோம்…..
பெண் : டாமி கம் கம் கம் கம்
ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம்
ஹே டாமி கம் கம் கம் கம்
ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம்
பெண் : பொன்னூஞ்சல்தான்
பூ மெத்தைதான்
உனக்காகத்தான்
நான் வாங்கிப் போடுவேன்
ஓ ஹோஹோ தாய் போலதான்
தோள் மேலதான்
ஒன தூக்கியே தாலாட்டு பாடுவேன்
பெண் : காலை மாலை நான்
பசும் பாலை ஊட்டுவேன்
காரில் ஏற்றியே
இந்த ஊரக் காட்டுவேன்
நீ பட்டி படு சுட்டி உன் ஆட்டம் என்ன
ஓட்டம் என்ன
பெண் : டாமி கம் கம் கம் கம்
ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம்
டாமி கம் கம் கம் கம்
ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம்
பெண் : நான் உன்னைக் கொஞ்சும்
சின்னப் பாப்பா தானே
நீ ஓடிப் போனால் வாடிப் போவேன் நானே
நீ பட்டி படு சுட்டி உன் ஆட்டம் என்ன
ஓட்டம் என்ன
பெண் : டாமி கம் கம் கம் கம்
ஐ லவ் யூ ஜம் ஜம் ஜம் ஜம் ஹஹா
ஹே டாமி கம் கம் கம் கம்