பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : தூக்கணாங் குருவிக் கூட்டுல
மாமன் கைய வச்சானே
பொல்லாத குருவி ஒண்ணுதான்
இல்லாத சேட்ட பண்ணுதான்
அட…தனியாக ஓடம் போகாதம்மா
துடுப்பாக நானும் வாரேனம்மா…ஹோய்..
ஆண் : தூக்கணாங் குருவிக் கூட்டுல
மாமன் கைய வச்சானே
பொல்லாத குருவி ஒண்ணுதான்
இல்லாத சேட்ட பண்ணுதான்
ஆண் : அட…தனியாக ஓடம் போகாதம்மா
துடுப்பாக நானும் வாரேனம்மா…
ஆண் : ஊனக் கண்ணில் பார்த்தால் ராவணன்தான்
நான் என்றும் ராவணன் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் ராகவன்தான்
சீதையோட ராகவன்தான்
ஆண் : ஆஞ்சனேயரு இந்த பக்தானம்மா
அண்ணே ராமரு அன்பு தம்பி நானம்மா
அச்சாணி இல்லாத தேரோட்டம் ஏன்மா
மச்சான தள்ளாதே பக்கம் நீ வாம்மா
குழு : மாப்பிள்ள மல்லுக்கட்டும் ஆம்பள
மாத்திக்க மாலையை மாத்திக்க ஆமாம்….
குழு : தூக்கணாங் குருவிக் கூட்டுல
ஆண் : மாமன் கைய வச்சானே
ஆண் : பொல்லாத குருவி ஒண்ணுதான்
இல்லாத சேட்ட பண்ணுதான்
ஆண் : அட..டடடடா …..
குழு : தனியாக ஓடம் போகாதம்மா
ஆண் : துடுப்பாக நானும் வாரேனம்மா…ஹோய்..
ஆண் : தேவலோகம் போனால் தேவி வேண்டும்
என்னாசை தேவி வேண்டும்
ஆளு மாறி போனா காவி வேண்டும்
சன்யாச காவி வேண்டும்
ஆண் : சம்போர சம்போ இது ஜிம்போர ஜிம்போ
ஆண் : தங்கச்சியாலே இத்தன வம்போ
ஆண் : ராசாத்தி பூப்பாத்தி அட நான்தான்டி வேலி
அடி இந்தாடி என்னோட கல்யாண தாலி
குழு : ஊதுங்க நாதஸ்வரம் ஊதுங்க
போடுங்க பட்டு மெத்தை போடுங்க
ஆண் : தூக்கணாங் குருவிக் கூட்டுல
மாமன் கைய வச்சானே
ஆண் : பொல்லாத குருவி ஒண்ணுதான்
இல்லாத சேட்ட பண்ணுதான்
ஆண் : அட…தனியாக ஓடம் போகாதம்மா
துடுப்பாக நானும் வாரேனம்மா…
குழு : ……………………………….