பாடகர் : ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி
குழு : டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்
குழு : டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்
ஆண் : திமிரு புடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்
திமிரு புடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்
ஆண் : நேர்மையில் நடப்பவன்
வேர்வையில் உழைப்பவன்
தூங்காமல் விழிப்பவன்
ஓயாமல் உழைப்பவன்
ஆண் : வளையாமல் இருப்பவன்
விலை போக மறுப்பவன்
காயங்கள் பொறுப்பவன்
கோபத்தில் வெடிப்பவன்
குழு : டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்
ஆண் : திமிரு பபுடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்
திமிரு பபுடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்
ஆண் : போலியா யாரிடமும்
போற்றி பேச மாட்டான்
போலிகள் யாரையும் கூடவே
வைக்க மாட்டான்
உள்ளதை பேசுவான்
ஊமையாக மாட்டான்
நல்லதை செய்யவே
நேரம் பார்க்க மாட்டான்
ஆண் : துணிந்தவன் வாழ்வில்
தோல்விகள் இல்லை
துணிவுக்கு வகுப்புகள்
எடுத்திடுவான்
பயந்தவன் வாழ்வில் வெற்றிகள் இல்லை
எமனுக்கு மரணம் கொடுத்திடுவான்
குழு : டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்
குழு : டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்
ஆண் : திமிரு புடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்
திமிரு புடிச்சவன்
இவன் திமிருக்கே புடிச்சவன்
ஆண் : நேர்மையில் நடப்பவன்
வேர்வையில் உழைப்பவன்
தூங்காமல் விழிப்பவன்
ஓயாமல் உழைப்பவன்
ஆண் : வளையாமல் இருப்பவன்
விலை போக மறுப்பவன்
காயங்கள் பொறுப்பவன்
கோபத்தில் வெடிப்பவன்
குழு : {டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிகி டிங் டிங் டிங்
டக டங் டங் டங்
டிங் டிங் டிங் டிங் டிங் டிங்} (3)