பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு
இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்
குழு : ஏலேலோ ஓ….ஒ….ஏலேலோ……ஓ…ஒ….
பெண் : தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
பெண் : இளம் கண்ணாலே ராகம் பாடும்
நதி அலை போலே தாளம் போடும் ஹோய்
பெண் : இளைய நெஞ்சம் இனிய நெஞ்சம்
பறந்து செல்லுதே
கவிதை கொஞ்சம் விழிகள் இங்கே
கதைகள் சொல்லுதே
பெண் : தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
குழு : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்….
பெண் : கடலோடு அலையாடுதே
ஆ…..கரையேறி விளையாடுதே
பூங்காற்று துணையானதே
ஓ…..புது ஆசை அரங்கேறுதே
பெண் : பன்னீரில் ரோஜாக்கள் நீராடுதே
பதினாறு வயதின்று சதிரடுதே
வசந்தங்களோ இங்கு சிரிகின்றதே
இதயங்களோ ரெக்கை விரிக்கின்றதே
குழு : ஏலேலோ ஓ….ஒ….ஏலேலோ……ஓ…ஒ….
பெண் : தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
தேன் சிந்தும் நேரம்
செந்தூர கோலம்
செவ்வானம் தாலாட்டுதே
பெண் : ஆனந்த தேவாரமே
ஓ…..அழகான பூவாரமே
விளகேற்றும் இந்நேரமே
ஓ….விண்மீன்கள் முகம் காட்டுமே
பெண் : எந்நாளும் இல்லாத இன்பங்களே
இந்நாளில் உண்டாகும் நேரங்களே
ஆடுங்களே பெண் அன்னங்களே
பாடுங்களே புது சந்தங்களே
குழு : ஏலேலோ ஓ….ஒ….ஏலேலோ……ஓ….ஒ….
ஏலேலோ ஓ….ஒ….ஏலேலோ……ஓ….ஒ….