பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் குழு
இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்
பெண் : ராணி வாணி வாருங்கடி
மாலா நீலா கேளுங்கடி
பெண் : அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
பெண் : கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு
கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு
குழு : அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
குழு : ……………………….
பெண் : மேலாக்கு லேசாக கிழிஞ்சு
ஒரு பல்லாக்கு வந்தாளம்மா…..
ஏதேதோ வெவகாரம் இருக்கு
அது என்னான்னு நீ கேளம்மா…
குழு : தொட்டு தொட்டு பேசவே
சுந்தரிக்கு தோணுதே
விட்டு விட்டு பாச்சரம்
வந்து வந்து போகுமே
பெண் : இதுக்கு பேரு காதல்தானே மானே
இடுப்பில் சேலை வழுக்கி போகும்தானே
பெண் : அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
பெண் : கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு
கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு
குழு : அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
குழு : …………………………..
பெண் : எங்கெங்கோ இன்பங்கள் இருக்கு
அது இப்போது தோனதம்மா
நாளாக நாளாக தெரியும்
அதை நான்கூட சொல்வேனம்மா
குழு : கண்ணு ரெண்டும் வெள்ளையே
காதலின் தொல்லையே
தனிமையில் நினைக்கையில்
இளமையும் நினையுதே
ஆண் : அதுக்கு பிறகு நடந்ததென்ன கூறு
கொஞ்சம் அழுத்தி பிடிக்க
அடங்கி போச்சு போடி
பெண் : அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
பெண் : கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு
கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு
குழு : அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
லால்ல லா லால்ல லா
லால்ல லா லால்ல லா