பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
பெண் : ஆஅ……ஆ…..ஆஅ…..
ஆஅ……ஆ…….ஆ…..
ஒஹ ஹோ ஒஹ ஹோ ஓ….ஓ…..
பெண் : தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……
தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……
பெண் : என்னை ஆள வந்த மன்னவா
என்னை அள்ள வா
என்னை ஆள வந்த மன்னவா
என்னை அள்ள வா
பெண் : தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……
பெண் : காதலில் வேகம் கூடாது
இந்த பூவிரி மஞ்சம் தாளாது
காதலில் வேகம் கூடாது
இந்த பூவிரி மஞ்சம் தாளாது
பெண் : கண்ணா என்ன கோத்திரம்
மௌனம் எங்கள் சூத்திரம்
பெண் : நாணம் பெண்கள் சாத்திரம்
குழு : அ…..அ……ஆ…..
பெண் : இன்னும் கொஞ்சம் காத்திரும்
குழு : அ…..அ……ஆ…..
பெண் : விரலை தேடும் ஒரு மோதிரம்……
பெண் : தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……
பெண் : ஏ…..ஏ…..ஹே……
ஏய்…..ஏ……ஏ…….
குழு : ………………………
பெண் : ஆடைகள் மூடும் பாலாறு
உங்கள் பார்வையில் தானே கோளாறு
கூந்தல் ஒன்று போதுமே
போர்வை வேறு வேண்டுமா
பெண் : முத்தம் ஒன்று போதுமே
குழு : அ…..அ……ஆ…..
பெண் : சொர்க்கம் வேறு வேண்டுமா
குழு : அ…..அ……ஆ…..
பெண் : கண்ணா காமன் வரும் நேரமா…
பெண் : தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……
பெண் : என்னை ஆள வந்த மன்னவா
என்னை அள்ள வா
பெண் : தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……