பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தக்காளிப் பழம் போல….
ஹே ஏஹே ஹே
அக்கா மக ராசாத்தி
என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
டுர்ர்ர்….ஆஅ……
ஆண் : தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி
தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி
ஆண் : என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
டுர்ர்ர்ர்ர்ர்ர்…..
ஆண் : தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி
ஆண் : சொந்த பந்தம் ஏதும் இல்லே
சொத்து சொகம் தேடவில்லே
நெஞ்சோட நான் வளத்த முல்லை
கொஞ்சத்தான் இப்போது இல்லே
ஆண் : திருநாளக் காணாம
குயில் ஒண்ணு போச்சு
திருவோட்டுச் சாமிக்கு
இனி எவனோடு பேச்சு
ஆண் : உடலுக்குள் சுமையாக
உலவுது மூச்சு
உலகத்தில் எனக்குள்ள
எல்லாமே போச்சு
ஆண் : கடிவாளம் இல்லாத
குதிரையத்தான்
வலை போட்டு புடிக்க
பல பேருதான்
கடிவாளம் இல்லாத
குதிரையத்தான்
வலை போட்டு புடிக்க
பல பேருதான்
ஆண் : அட எதைச் சொல்லுறது
எதை தள்ளுறது
எவன் பொறந்து இதை வெல்லுறது
ஆண் : தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி
ஆண் : என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
ஆண் : தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி
ஆண் : தெனம் தோறும்
சொமக்குறோம் பொதிய
தலை மேல போட்ட விதிய
அழுதென்ன தொழுதென்ன லாபம்
அவனும்தான் நெனைக்கல பாவம்
ஆண் : அநியாயம் ஊருக்குள்
அதிகாரம் ஆச்சு
அதுக்குத் தான் மனசாட்சி
தொனை போகலாச்சு
புலி எல்லாம் பசுத்தோலில்
உலவுது தம்பி
புரியாத சனம் எல்லாம்
வணங்குது நம்பி
ஆண் : பல பெண்கள்
மண வாழ்க்கை பறி போனது
பணக்காரன் சொல்லேதான்
சபை ஏறுது
ஆண் : பல பெண்கள்
மண வாழ்க்கை பறி போனது
பணக்காரன் சொல்லேதான்
சபை ஏறுது
ஆண் : அட மெல்ல முடியல
சொல்ல முடியல
கொட்டியத நான் அள்ள முடியல
ஆண் : தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி
தக்காளிப் பழம் போல
அக்கா மக ராசாத்தி
ஆண் : என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
என் கல்யாணம் நடந்தா அவளோட
அது இல்லாட்டி நாலு கழுதையோட
ஆண் : ஏ தன்னானே தன்னனே தன்னனானே
டுர்ர்ர்ர்ர்ர்ர்…..
ஏ தன்னானே தன்னனே தன்னனானே
ஏ தன்னானே தன்னனே தன்னனானே
டுர்ர்ர்ர்ர்ர்ர்….. டுர்ர்ர்ர்ர்ர்ர்….. டுர்ர்ர்ர்ர்ர்ர்…..அ