பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா
பெண் : பள்ளியறையில…….. பொறந்தவ
உள்ளம் முழுவதும்……… தொறந்தவ
பெண் : ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா
பெண் : பாதை ஏறி சாஞ்ச செம்பு
காவிரியா ஓடாதா
மோகம் ஏறி சேர்ந்த தெம்பு
காதலிய தேடாதா
பெண் : பாதை ஏறி சாஞ்ச செம்பு
காவிரியா ஓடாதா
மோகம் ஏறி சேர்ந்த தெம்பு
காதலிய தேடாதா
பெண் : அம்பால் எரிச்சு காம தேவனும்
வம்பு இழுக்குறான்
அன்பால் அணைச்சு ஆசை காட்டி
அள்ளிக் கொடுத்து போதை ஊட்டி
ஆட்டம் போட்டு
பாட்டுப் பாட இனிக்கும்
பெண் : ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா
பெண் : ஆணும் பெண்ணும் சேரத்தானே
ஆண்டவனோ வழி செஞ்சான்
ஆசை மேலும் ஏறத்தானே
கோவிலில செலை செஞ்சான்
பெண் : ஆணும் பெண்ணும் சேரத்தானே
ஆண்டவனோ வழி செஞ்சான்
ஆசை மேலும் ஏறத்தானே
கோவிலில செலை செஞ்சான்
பெண் : காலம் மறந்து காதல் ஆசைய
காட்டிக் கொடுக்க வா
சோடி சேர நேரம் என்ன
தூரம் என்ன பாரம் என்ன
தூக்கம் போச்சு
ஏக்கம் ஆச்சு துடிக்கும்
பெண் : ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா
பெண் : பள்ளியறையில…….. பொறந்தவ
உள்ளம் முழுவதும்……… தொறந்தவ
பெண் : ஹான் ஒத்தையில கன்னிப் பொண்ணு
ஊருக்குள்ள போகயில மாமா
கொத்திக் கொத்தி கண்ணு பல
கொக்கிகள போடுதையா ஆமா
பெண் : லால லல்ல லால லல்ல
லால லல்ல லால லல்ல லாலா
லால லல்ல லால லல்ல
லால லல்ல லால லல்ல லாலா