பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், அம்ரேஷ் கணேஷ்
இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்
ஆண் : சிவா வச்சிட்டான்டா
கால சிட்டி பறக்க போது மேல
ஆட்டாத நீ வால உனக்கு
ஊத்திடுவான் பால
ஆண் : இம்மாம் பெரிய
நாட்டுல கருணை எவனும்
காட்டுல சரியா சொன்ன
காடு டா சரி இல்லாங்கட்டி
ராடு டா
ஆண் : டாங்கிரி டான்கிரி
கிட்ட வாங்கடா என் கிட்ட
வந்து ஒட்டிகின்னா துட்டு
தானடா
ஆண் : ஹேய் ஊள உடார்
உட்டுக்கின்னா வேலைக்காகாது
நீ ஊட்டுலையே குந்திக்கின்னா
மாலு வராது
ஆண் : { மெட்ராஸ் சிட்டி
பூரா என் அட்ரோசிட்டி
தான்டா கால வார பாத்தா
நான் கொன்னுடுவேன்
ஸ்மூத்தா } (2)
ஆண் : { குத்துடா இறங்கி
குத்துடா கெத்துடா சிவா
ரொம்ப கெத்துடா } (2)
ஆண் : கு கு கு கு கு கு கு
கு கு கு கு கு கு கு கொல
குத்து கெ கெ கெ கெ கெ
கெ கெ கெ கெ கெ கெ கெ
கெ கெ செம கெத்து
ஆண் : குத்துடா இறங்கி
குத்துடா கெத்துடா சிவா
ரொம்ப கெத்துடா
குழு : வந்திருக்கும் அண்ணன்
கருமை நிற கண்ணன் எங்க
குறை தீர்க்க வந்த மனனன்
இந்த மன்னன்
ஆண் : ரூட்டு புது ரூட்டு
ஜூட்டு விளையாட்டு சொல்லி
அடிப்பேன் அள்ளி கொடுப்பேன்
நெனச்சதெல்லாம் செஞ்சு
முடிப்பேன்
ஆண் : கவலைக்கெல்லாம்
காட்டு நீ டாட்டா சிங்கள்
பாட்ட நம்மோட கோட்டா
ஆண் : லேட்டு பண்ணாம
சேர்த்துக்கோ நோட்ட இல்லன்னு
சொல்லாது யாராச்சும் கேட்டா
முடிஞ்ச வரைக்கும் கொடுத்து
பழகு கொடுத்தா தான்டா நீயும்
அழகு
ஆண் : { குத்துடா இறங்கி
குத்துடா கெத்துடா சிவா
ரொம்ப கெத்துடா } (2)
ஆண் : கு கு கு கு கு கு கு
கு கு கு கு கு கு கு கொல
குத்து கெ கெ கெ கெ கெ
கெ கெ கெ கெ கெ கெ கெ
கெ கெ செம கெத்து
ஆண் : குத்துடா இறங்கி
குத்துடா கெத்துடா சிவா
ரொம்ப கெத்துடா
ஆண் : டாங்கிரி டான்கிரி
கிட்ட வாங்கடா என் கிட்ட
வந்து ஒட்டிகின்னா துட்டு
தானடா
ஆண் : ஹேய் ஊள உடார்
உட்டுக்கின்னா வேலைக்காகாது
நீ ஊட்டுலையே குந்திக்கின்னா
மாலு வராது
குழு : வந்திருக்கும்
அண்ணன் கருமை நிற
கண்ணன் எங்க குறை
தீர்க்க வந்த மனனன்
இந்த மன்னன்
ஆண் : தார தப்பட்டை
ஏய் கிழிஞ்சு தொங்கனும்டா
தரையில காலு பட கூடாது
அடிச்சி நவுதனுமே வாடா
ஆண் : ஏழை பணமா ஏமாத்து
பணமா ஸ்மெல்லு வெச்சி
நான் கண்டு பிடிப்பேன் ஏக்கர்
கணக்கில் வீட்டுல ஆள தூக்கி
வந்து குத்த தான் தருவேன்
ஆண் : இந்த உலகம்
ஜாலி தான்டா இனிமே
நமக்கு குஜால் தான்டா
ஆண் : டாங்கிரி டான்கிரி
கிட்ட வாங்கடா என் கிட்ட
வந்து ஒட்டிகின்னா துட்டு
தானடா
ஆண் : ஹேய் ஊள உடார்
உட்டுக்கின்னா வேலைக்காகாது
நீ ஊட்டுலையே குந்திக்கின்னா
மாலு வராது
ஆண் : { மெட்ராஸ் சிட்டி
பூரா என் அட்ரோசிட்டி
தான்டா கால வார பாத்தா
நான் கொன்னுடுவேன்
ஸ்மூத்தா } (2)
குழு : நல்ல இறங்கி
குத்து சாமியோ
ஆண் : { குத்துடா இறங்கி
குத்துடா கெத்துடா சிவா
ரொம்ப கெத்துடா } (2)
ஆண் : கு கு கு கு கு கு கு
கு கு கு கு கு கு கு கொல
குத்து கெ கெ கெ கெ கெ
கெ கெ கெ கெ கெ கெ கெ
கெ கெ செம கெத்து
ஆண் : குத்துடா இறங்கி
குத்துடா கெத்துடா சிவா
ரொம்ப கெத்துடா